1/9
General Knowledge in Tamil screenshot 0
General Knowledge in Tamil screenshot 1
General Knowledge in Tamil screenshot 2
General Knowledge in Tamil screenshot 3
General Knowledge in Tamil screenshot 4
General Knowledge in Tamil screenshot 5
General Knowledge in Tamil screenshot 6
General Knowledge in Tamil screenshot 7
General Knowledge in Tamil screenshot 8
General Knowledge in Tamil Icon

General Knowledge in Tamil

Sudhakar Kanakaraj
Trustable Ranking Iconविश्वसनीय
1K+डाउनलोड
10MBआकार
Android Version Icon5.1+
एंड्रॉइड संस्करण
25(02-02-2022)नवीनतम संस्करण
-
(0 रिव्यू)
Age ratingPEGI-3
डाउनलोड
विवरणरिव्यूसंस्करणजानकारी
1/9

General Knowledge in Tamil का विवरण

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம்। ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம்। இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது। முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம்। ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது।

 

அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம்। உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும்। மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம்। இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும்।


இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன।


எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம்। அதற்காக அ-, அ + என்ற இரு வேறு தேர்வு முறை கொடுக்கப்பட்டு உள்ளது। இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம்। அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம்।


"பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது। இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும்। ஒவ்வொரு கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்। நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும்।


ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள்।


सामान्य ज्ञान 'सांस्कृतिक रूप से मूल्यवान ज्ञान गैर विशेषज्ञ मीडिया की एक सीमा के द्वारा भेजी' और एक व्यापक विषय range.This परिभाषा को शामिल के रूप में अंतर मनोविज्ञान में परिभाषित किया गया है अति विशिष्ट सीखने की है कि केवल व्यापक प्रशिक्षण और जानकारी के लिए एक एकल तक ही सीमित के साथ प्राप्त किया जा सकता शामिल नहीं मध्यम। सामान्य ज्ञान सघन खुफिया के एक महत्वपूर्ण घटक है और दृढ़ता से सामान्य बुद्धि के साथ जुड़ा हुआ है, और खुलेपन के साथ अनुभव करने के लिए।

 

यहाँ इस app के साथ, आप अपने सामान्य ज्ञान में सुधार कर सकते हैं। एप्लिकेशन को आप तमिल भाषा में विभिन्न जानकारी के काटने देता है। यह कौन है, इस दुनिया का एक दिलचस्प तथ्य पता है के लिए प्यार करता रहता है बच्चों, युवाओं और हर किसी के लिए अच्छा पढ़ा, भारतीय मूल के आदि है

 

हम आपको, कृपया दर इस app करने के लिए अपने एंड्रॉयड मोबाइल में इस अनुप्रयोग का आनंद लें और अपने बहुमूल्य टिप्पणियों और फीडबैक छोड़ उम्मीद है।

General Knowledge in Tamil - Version 25

(02-02-2022)
अन्य संस्करण
What's newArticles on World Affairs - NEW2020ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - NEWA complete change in UI - so, now it looks refreshing and cleanerபுதிய கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளதுCompiled with the latest SDK for better performance and lighter memory

There are no reviews or ratings yet! To leave the first one please

-
0 Reviews
5
4
3
2
1

General Knowledge in Tamil - एपीके जानकारी

एपीके संस्करण: 25पैकेज: com.whiture.apps.tamil.gk
एंड्रॉयड संगतता: 5.1+ (Lollipop)
डेवलपर:Sudhakar Kanakarajगोपनीयता नीति:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlअनुमतियाँ:9
नाम: General Knowledge in Tamilआकार: 10 MBडाउनलोड: 62संस्करण : 25जारी करने की तिथि: 2024-05-30 11:51:02न्यूनतम स्क्रीन: SMALLसमर्थित सीपीयू:
पैकेज आईडी: com.whiture.apps.tamil.gkएसएचए1 हस्ताक्षर: 8D:95:05:8D:5F:59:FE:62:F8:38:61:3C:A2:F7:0D:44:12:0B:F5:74डेवलपर (CN): Sudhakar Kanakarajसंस्था (O): Whiture Incस्थानीय (L): Bangaloreदेश (C): INराज्य/शहर (ST): Tamilnaduपैकेज आईडी: com.whiture.apps.tamil.gkएसएचए1 हस्ताक्षर: 8D:95:05:8D:5F:59:FE:62:F8:38:61:3C:A2:F7:0D:44:12:0B:F5:74डेवलपर (CN): Sudhakar Kanakarajसंस्था (O): Whiture Incस्थानीय (L): Bangaloreदेश (C): INराज्य/शहर (ST): Tamilnadu

Latest Version of General Knowledge in Tamil

25Trust Icon Versions
2/2/2022
62 डाउनलोड9.5 MB आकार
डाउनलोड

अन्य संस्करण

24Trust Icon Versions
20/10/2021
62 डाउनलोड9.5 MB आकार
डाउनलोड
21.2Trust Icon Versions
7/4/2021
62 डाउनलोड8.5 MB आकार
डाउनलोड
18Trust Icon Versions
19/2/2018
62 डाउनलोड5 MB आकार
डाउनलोड
15.0Trust Icon Versions
30/6/2017
62 डाउनलोड4 MB आकार
डाउनलोड
appcoins-gift
Bonus GamesWin even more rewards!
अधिक
My Land
My Land icon
डाउनलोड
Kicko & Super Speedo
Kicko & Super Speedo icon
डाउनलोड
Tarneeb Card Game
Tarneeb Card Game icon
डाउनलोड
Shooter Game 3D - Ultimate Sho
Shooter Game 3D - Ultimate Sho icon
डाउनलोड
Lua Bingo Online: Live Bingo
Lua Bingo Online: Live Bingo icon
डाउनलोड
Poker Slots
Poker Slots icon
डाउनलोड
Z Day: Hearts of Heroes
Z Day: Hearts of Heroes icon
डाउनलोड
Bubble Friends Bubble Shooter
Bubble Friends Bubble Shooter icon
डाउनलोड
BHoles: Color Hole 3D
BHoles: Color Hole 3D icon
डाउनलोड
CyberTruck Simulator : Offroad
CyberTruck Simulator : Offroad icon
डाउनलोड
Age of Magic: Turn Based RPG
Age of Magic: Turn Based RPG icon
डाउनलोड